இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )
இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல்.
வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Step 1 : Download google read along App from play Store
Step 2 : ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள Read Along டவுன்லோட் செய்யுங்கள்: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.seekh&referrer=inapp
Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.
தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள்.
யார் இந்த தியா ?
Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.
Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும்.
இது கட்டாயம்.
உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ? 🙄 Ex : TN332115
Step 8: Copy your block code from your district list.
Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.
Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.
No comments