Breaking News

Flash news: காலை 7 மணிக்கே பள்ளிகள் திறப்பு?- மத்திய கல்வி அமைச்சகம் :

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் பள்ளி வகுப்புகளை காலை 7 மணிக்கு தொடங்கி நண்பகலுக்கு முன்பாக முடிக்க வேண்டும். பள்ளிகளின் நேரத்தை குறைக்கலாம்.

வெளி விளையாட்டுகளை காலை நேரத்திலேயே நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்்

No comments