Breaking News

அனைவருக்கும் வணக்கம்.. நாளை நடைபெறும் கணக்குப்பதிவியல் (ACCOUNTANCY) விடைத்தாளை கையாளும் முறை:


அனைவருக்கும் வணக்கம்..💐

நாளை நடைபெறும் கணக்குப்பதிவியல் விடைத்தாளை கையாளும் முறை..📋

⚡கணக்குப்பதிவியல் பாட தேர்விற்கு விடைத்தாள் மொத்தம் 30 பக்கம் கொண்டது.

⚡முதல் 14 பக்கம் கோடு போடாத தாள்கள் 15 முதல் 30 பக்கம் வரை கணக்குப்பதிவியல் தாள்கள் கொண்டது..

⚡வினாத்தாள்கள் A மற்றும் B Type ல் இருக்கும்..

⚡வினாத்தாளில் உள்ள வரிசை முறையில் மாணவர்கள் விடையளித்தால் நல்லது.. (பகுதி-1)
(பகுதி-2) கட்டாய வினா 30
(பகுதி-3) கட்டாய வினா 40
(பகுதி-4)

⚡வினா எண் எழுதி விடை எழுதினால் போதுமானது..
முடிந்தவரை கூடுதல் விடைத்தாள்கள் பெறாமல் தேர்வு எழுதலாம்..
(நேர விரயம் தவிர்க்கப்படும்.)

⚡விடைத்தாளின் கீழ் பகுதியில் மூன்று வரிகளை பயன் படுத்திக்கொள்ளலாம். (பென்சில் பயன்படுத்துவது நல்லது.)

M.Sathish B.A.,M.Com.,B.Ed.,

No comments