SMC உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
SMC உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது பதிவேற்றம் செய்ய மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.
அனைத்து
அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு
மறுகட்டமைப்பு நிகழ்வு 3 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. தெரிவு செய்யப்பட்ட
புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS- ல் 19.05.2022 க்குள் தவறாது
பதிவேற்றம் செய்ய அனைத்து அரசு தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின்
தலைமையாசியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்கள் / மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
EMIS website - School Login SMC Reconstitution என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யலாம்.
பள்ளி
மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பள்ளி
மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் விவரங்களை Emis இல் பதிவேற்றம் செய்ய அதற்கு
தேவைப்படும் விவரங்கள்:
1. Name
2. Gender
3.community
4.category(parent)
5.sub-category (not community )
6.aadhar number
7.Educational qualification
8.literacy status
9.occupation
10.class of child
11.section of child
12.name of child
13.address
14.phone number
15.is the individual an ITK volunteer?
16.photograph (if available )
17.submit பண்ணனும்.
No comments