Breaking News

எண்ணும் எழுத்தும் பயிற்சி-அந்தந்த ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு ஜூன் 13 முதல்-விரிவான தகவல்:


எண்ணும் எழுத்தும் பயிற்சி.
மாநில அளவில் கருத்தாளர்களுக்கு 23  to 28ம் தேதி வரை           

மாவட்ட அளவில் கருத்தாளாருக்கு ஜூன் 1 முதல் நடைபெறும்          
அந்தந்த ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு ஜூன் 13 முதல் 50% ஆசிரியர்களுக்கு முதல்கட்டம்                                                                    

 ஜூன் 20 முதல் 50% ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக பயிற்சி நடைபெற உள்ளது

பயிற்சி தேதிகள் காலநிலைக்கு ஏற்ப மாற்றம் பெறலாம்

No comments