Breaking News

2025-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் பட்டியல்: அரசு வெளியீடு

 


டுத்த ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்கள், மத்திய அரசு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

: Gazetted holidays in 2025: Here's full list of public holidays in India

அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும், அரசு சார்பில் அறிவிக்கப்படும் விடுமுறை தினங்களின் அடிப்படையில் சீராக இயங்கும். அதனடிப்படையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விடுமுறை தேதி நாள்
குடியரசு தினம்ஜனவரி 26ஞாயிற்றுக்கிழமை
மகாசிவராத்திரி பிப்ரவர் 26புதன்கிழமை
ஹோலி மார்ச் 14வெள்ளிக்கிழமை
ரம்ஜான்மார்ச் 31திங்கள்கிழமை
மகாவீரர் ஜெயந்திஏப்ரல் 10வியாழக்கிழமை
பெரிய வெள்ளிஏப்ரல் 18வெள்ளிக்கிழமை
புத்த பூர்ணிமாமே 12திங்கள்கிழமை
பக்ரீத்ஜூன் 7சனிக்கிழமை
முஹரம்ஜூலை 6ஞாயிற்றுக்கிழமை
சுதந்திர தினம்ஆகஸ்ட் 15வெள்ளிக்கிழமை
கிருஷ்ணர் ஜெயந்திஆகஸ்ட் 16சனிக்கிழமை
மிலாடிநபிசெப்டம்பர் 5வெள்ளிக்கிழமை
காந்தி ஜெயந்திஅக்டோபர் 2வியாழக்கிழமை
தசராஅக்டோபர் 2வியாழக்கிழமை
தீபாவளிஅக்டோபர் 20திங்கள்கிழமை
குருநாநக் ஜெயந்திநவம்பர் 5 புதன்கிழமை
கிறிஸ்துமஸ்டிசம்பர் 25வியாழக்கிழமை

இதேபோல். வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பணியாளரும் ஏதேனும் இரண்டு வரையறுக்கப்பட்ட விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.

விடுமுறை தேதி நாள்
புத்தாண்டு தினம்ஜனவரி 1புதன்கிழமை
குரு கோபிந்த் நாள்ஜனவரி 6 திங்கள்கிழமை
பொங்கல் ஜனவரி 14செவ்வாய்க்கிழமை
பசந்த் பஞ்சமிபிப்ரவரி 2ஞாயிற்றுக்கிழமை
குரு ரவி தாஸ் நாள்பிப்ரவரி 12புதன்கிழமை
சிவாஜி ஜெயந்திபிப்ரவரி 19புதன்கிழமை
தயானந்த சரஸ்வதி தினம்பிப்ரவரி 23ஞாயிற்றுக்கிழமை
ஹோலிகா தஹன்மார்ச் 13வியாழக்கிழமை
தோல்யாத்ராமார்ச் 14வெள்ளிக்கிழமை
ராம்நவமிஏப்ரல் 16ஞாயிற்றுக்கிழமை
விநாயக சதூர்த்திஆகஸ்ட் 27புதன்கிழமை
ஓணம் செப்டம்பர் 5வெள்ளிக்கிழமை
சப்தமி செப்டம்பர் 29திங்கள்கிழமை
மஹாஷ்டமி செப்டம்பர் 30செவ்வாய்க்கிழமை
மகாநவமிஅக்டோபர் 1புதன்கிழமை
வால்மிகி நாள்அக்டோபர் 7செவ்வாய்க்கிழமை
கர்வா சோத்அக்டோபர் 10வெள்ளிக்கிழமை
நரக சதுர்தசிஅக்டோபர் 20திங்கள்கிழமை
கோவர்தன்பூஜாஅக்டோபர் 22புதன்கிழமை
பாய் தூஜ்அக்டோபர் 23வியாழக்கிழமை
சூர்ய சஷ்டிஅக்டோபர் 28செவ்வாய்க்கிழமை
கிறிஸ்துமஸ் ஈவ்டிசம்பர் 24புதன்கிழமை

No comments