Breaking News

பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர ஆசிரியரின் விவரங்களை ஒரு excel sheet ல் type செய்து கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அவ்வாசிரியரின் பணியிடத்தை தங்களது பள்ளிக்கு கொண்டு வந்து மார்ச் மாதசம்பளம் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் மதிப்புமிகு முனைவர் அ‌மாயவன் அவர்கள்திண்டுக்கல் மாவட்டம்
பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர  ஆசிரியரின் விவரங்களை ஒரு excel sheet ல் type  செய்து கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி அவ்வாசிரியரின் பணியிடத்தை தங்களது பள்ளிக்கு கொண்டு வந்து மார்ச் மாதசம்பளம் பெற்றுக் கொள்ளலாம்.

Step 1. IFHRMS - User ID, password  யைப் பயன்படுத்தி log in  செய்து கொள்ளவும்.

Step 2. Click  Issue Registration

Step 3. மறுபடியும் login  செய்யவும்.

Step 4. Click Create incident

Step 5. Click Create Ticket

Step 6. Ticket ல் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்க...

    CALL CATEGORY: Select- Application

   MODULE: select- HRMS

   SUB MODULE: Select- Post mapping> Post updation

  SUMMERY: Surplus post mapping from old school to new school.

  ISSUE DESCRIPTION: sir see the attachment file. Please surplus post mapping from old school to new school sir...

EMPLOYEE IFHRMS ID:

SCHOOL NAME:

CONTACT NO:


Step 7. Attachment  ல் Excel form யை upload செய்யவும்.

Step 8. Submit கொடுத்து ticket யை raise செய்யவும்.

Step 9. Ticket எண்ணை  screen shot எடுத்தோ அல்லது குறித்துக் கொள்ளவும்.

Step 10. Screenshot அல்லது ticket எண்ணை  விப்ரோ ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனுப்பவும்

ஒரிரு நாட்களில் சரி ஆகிவிடும்

விப்ரோ ஒருங்கிணைப்பாளரை த

தொடர்புகொள்ளவும்
Excel details given 👇

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நிறுவனத் தலைவர் மதிப்புமிகு முனைவர் அ.மாயவன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்
🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖
பணிநிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்று தருவதில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் பல வழிகளில் முயற்சி செய்துள்ளது
🔖  தேனி மாவட்டத்தில்  IFHRMS பின்பற்றிய GOOGLE SHEET ஐ பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்ட விப்ரோ CO-ORDINATORஅவர்களை தொடர்புகொண்டு அதற்கான முயற்சியை மூன்று நாட்களாக மேற்கொண்டோம்
🔖  திண்டுக்கல் மாவட்ட கழகத்திலிருந்து சென்னை WIPRO CO-ORDINATORஅவர்களை காலை முதல் தொடர்பு கொண்டு இதற்கான முயற்சியை மேற்கொண்டோம் அவர்கள் கூறியதாவது இது நிதித்துறை சம்பந்தமான பிரச்சினை மேலும் BULK POST என்பதால் NUMBER STATEMENTல் குளறுபடிகள் உருவாவதாக தெரிவித்தார்கள்
🔖 இந்தப் பிரச்சினையை மாநில கழகத்திற்கு கொண்டு சென்றோம்
🔖 மாநிலத் தலைவர் அவர்கள் இணை இயக்குனர் பணியாளர் தொகுதி அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அவரது கவனத்திற்கு கொண்டு சென்றார் இது சம்பந்தமாக செயல்முறை விரைவில் வெளியிடுவதாகவும் அவர்களுக்கு விரைவில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 


No comments