அந்த ஆசிரியர்களின் விவரங்களை உடனே அனுப்புங்கள்.. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு !
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்
கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்
கூறியிருப்பதாவது, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி
ஆசிரியர் பதவிக்கு தகுதி பெற்ற இடைநிலை, உடற்கல்விஆசிரியர்கள் மற்றும்
சிறப்பு ஆசிரியர்கள் விவரப் பட்டியலை தயாரித்து துரிதமாக அனுப்பி வைக்க
வேண்டும்
No comments