Breaking News

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான-ஜூன்- 2024 மாத நாள்காட்டி:

 

*ஜூன்- 2024 மாத நாள்காட்டி*

-------------------------------------

*01-06-2024 - சனி - ஆசிரியர் குறை தீர்க்கும் நாள்.*

*10-06-2024 - திங்கள் - அனைத்து வகை பள்ளிகள் திறப்பு.*

*17-06-2024 - திங்கள் - பக்ரீத் பண்டிகை - அரசு விடுமுறை.*

*ஜூன் மாதம் RL இல்லை*

*வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி*

*1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024*

*4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024 பயிற்சிகள் நடைபெறும்.*



No comments