ரூ.38,000/- சம்பளம்.. பொதுத்துறை வங்கிகளில் டிகிரி முடித்தவர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் ஆபீசர் வேலைகள்!
இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடும்.
அப்படியான ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வந்துள்ளது.
இந்தியா
முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள ஸ்பெஷல் ஆபிசர் எனப்படும்
சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 896 பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்
எப்படி விண்ணப்பிப்பது வயது வரம்பு என்ன உள்ளது அனைத்து தகவல்களையும் இந்த
செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
IT அதிகாரி
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
காலியிடங்கள் : 346
காலியிடங்கள் : 346
கல்வி தகுதி:
a) கணினி அறிவியல்/ கணினி பயன்பாடுகள்/ மின்னணுவியல் & தொலைத்தொடர்பு/
IT/ எலக்ட்ரானிக்/எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக் அண்ட்
இன்ஸ்டூமென்டேஷன் பிரிவுகளில் 4 ஆண்டு பொறியியல்/ தொழில்நுட்பப் பட்டம்
அல்லது
b) மின்னணுவியல்/ மின்னனுவியல் மற்றும் மின்னனுவில் முதுகலை பட்டம் / எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன்/ IT/ கணினி அறிவியல்/ கணினி பயன்பாடுகள் அல்லது பட்டதாரி DOEACC 'B' அளவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேளாண் கள அலுவலர்
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
கல்வி தகுதி:
- கால்நடை வளர்ப்பு/ வேளாண்மை/ தோட்டக்கலை/ கால்நடை அறிவியல்/ மீன்வள அறிவியல்/ பால் அறிவியல்/ மீன் வளர்ப்பு/ வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம்பட்டப்படிப்பு.
- பி.டெக் சந்தைப்படுத்தல் & ஒத்துழைப்பு/ கூட்டுறவு & வங்கி/ வனவியல்/ வேளாண் வனவியல்/ வேளாண் உயிரி தொழில்நுட்பம்/ உயிரி தொழில்நுட்பம் வேளாண்மை வணிக மேலாண்மை/ / உணவு அறிவியல்/ உணவுத் தொழில்நுட்பம்/ வேளாண் பொறியியல்/ பால் தொழில்நுட்பம்/ பட்டு வளர்ப்பு/ மீன்வளப் பொறியியல்.
ராஜபாஷா அதிகாரி:
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
காலியிடங்கள்: 170
கல்வி தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்பு
அல்லது
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம்.
காலியிடங்கள்: 170
கல்வி தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது பட்டப்படிப்பு
அல்லது
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலை பட்டம்.
சட்ட அதிகாரி
காலியிடங்கள் : 125
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
கல்வி தகுதி: சட்டத்தில் பட்டம் (LLB)
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
கல்வி தகுதி: சட்டத்தில் பட்டம் (LLB)
HR/Personnel Officer
காலியிடங்கள் : 205
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிடிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழு நேர முதுகலை பட்டப்படிப்பு அல்லது இரண்டு வருட முழு நேர பிஜி டிப்ளமோ இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்/ HRD/ HR / Personnel Management / Social Work / Labour Law முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
: ரூ.36,000 சம்பளம்.. டிகிரி முடித்தவர்களுக்கு வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்பு!

சந்தைப்படுத்தல் அதிகாரி
காலியிடங்கள்:25
சம்பளம்: மாதம் ரூ.38,000/-
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் பட்டதாரி மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர எம்பிஏ (மார்க்கெட்டிங்)/ இரண்டு ஆண்டுகள் முழுநேர எம்எம்எஸ் (மார்க்கெட்டிங்)/ இரண்டு ஆண்டுகள் முழுநேர பிஜிடிபிஎம்/ பிஜிடிபிஏ/ பிஜிபிஎம்/ பிஜிடிஎம் மார்க்கெட்டிங் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 10 ஆண்டுகள்,
PwBD (OBC) - 10 ஆண்டுகள்
வயது தளர்வு:
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 10 ஆண்டுகள்,
PwBD (OBC) - 10 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD - ரூ.175/-
மற்ற பிரிவினருக்கு - ரூ. 850/-
மற்ற பிரிவினருக்கு - ரூ. 850/-
தேர்வு செய்யும் முறை:
முதநிலைத் தேர்வு,
முதன்மை தேர்வு
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவர்.
முதன்மை தேர்வு
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ibps.in/
இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு
முன்பு கல்விச் சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன்
செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 21 ஆகஸ்ட் 2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 21 ஆகஸ்ட் 2024
No comments