Breaking News

Breaking: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது உயர்வு. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!!!

 


மிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 இலிருந்து 62 ஆக உயர போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.

இதற்கு தற்போது தமிழக அரசு விளக்கம் கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 இலிருந்து 62 ஆக உயரப்போவதாக பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக அரசிடம் எந்த ஆலோசனையும் இல்லை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பு கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

No comments