தமிழக அரசுப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமேலாண்மை முக்கிய குறிப்புகள் அனைவரும் ஒருமுறை படியிங்கள்:
பள்ளிகள் செயல்பட வேண்டிய கால நேர அளவுகள்:-
1 முதல் 8 வரையிலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளி வேலை நாட்களில் பணியாற்றும் நேர அளவு...,
காலை 9மணி முதல் மாலை 4:10 மணிவரை ஆகும்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 8:45 மணி அளவில் பள்ளிக்கு வருகை தந்தாக வேண்டும்; இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு வருகை தந்தாக வேண்டும்.
👈👉
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பணிநேரம் காலை 9:20 மணி முதல் மாலை 4:20 மணிவரை ஆகும். தலைமை ஆசிரியர்கள் காலை 9 மணிக்கும் இதர ஆசிரியர்கள் 9:15க்கும் உடற்கல்வி ஆசிரியர் 8:45 மணிக்கும் பள்ளிக்கு வருகை தந்தாக வேண்டும்.
ஆசிரியர்கள் முன்கூட்டியே பள்ளிக்கு வந்தாலும் உரிய தொடக்க நேரத்தை எழுதி கையொப்பம் இடுதல் மிகச் சரியானதாகும்.
JK TESTF
No comments