Breaking News

அரசு பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு :

 

.com/img/a/

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி – 01.01.2022 ல் உள்ளவாறு அரசு /நகராட்சி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)  /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்- தேர்ந்தோர் பட்டியல் – தயார் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

 அரசு / நகாட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தேவையான தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , கீழ்க்காண் விவரங்கள் அளிக்கப்பட வேண்டும்.

DSE - 2022 HSS HM Panel Proceedings - Download here.. .

No comments