Breaking News

இன்று நடைபெற்ற அரசு ஊழியர்களின் மாநாட்டில் முதலமைச்சரின் -முக்கிய உரை :

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :

# அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்; அதில் நான் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளேன்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

#தமிழக நிதிநிலை சீரானதும் உங்களது கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.-

முதல்வர் மு.க.ஸ்டாலின்.

#நான் உங்களில் ஒருவனாக இருப்பேன்; நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்; அவ்வளவு தான் உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு






No comments