திருச்சி
மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு
பிரச்சாரத்தில் 8 குழுக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சர்மிளா சங்கர்
தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி
திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை.
டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இல்லம் தேடி கல்வி குழு; நீக்கம் செய்து உத்தரவு.
Reviewed by KALVIKURAL
on
December 20, 2021
Rating: 5
No comments