மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான
அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி
தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக
நிறுவனத்தலைவர் Dr. அ.மாயவன் Ex.MLC அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள்
வேண்டுதல்.
No comments