ஒமிக்ரான்
அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு
பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ
நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று
தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் அச்சுறுத்தல்: பள்ளிகள் மூடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.
Reviewed by KALVIKURAL
on
December 28, 2021
Rating: 5
No comments