Breaking News

வேலைத்தேடுபவர்களுக்கு ஒரு அருமையான அரசு வேலை உடனடியாக விண்ணப்பிக்கலாமே -ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் - ESIC-Employees State Insurance Corporation-கடைசி தேதி 28.12.2021-READ:

ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை

நிறுவனம்: ஊழியரின் மாநில காப்பீட்டுக் கழகம் - ESIC-Employees State Insurance Corporation

மொத்த காலியிடங்கள்: 07

வேலை: Super Specialists

தகுதி: MBBS, MD, MS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.1,00,000 முதல் ரூ.2,40,000 வரை இருக்கலாம்.

கட்டணம்: UR/OBC பிரிவினருக்கு ரூ.200, SC/ST/Women/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

Dean,

ESIC Medical College and Hospital,

K.K. Nagar,

Chennai-600078.

Notification: Click Here

கடைசி தேதி: 28.12.2021

No comments