Breaking News

உன்னால முடியும் ஒரு தன்னம்பிக்கை கவிதை ஒரு முறை படிக்கலாமே !


 உன்னால முடியும் ஒரு தன்னம்பிக்கை கவிதை ஒரு முறை படிக்கலாமே !

உன் கைரேகையை
பார்த்து
எதிர்காலத்தை
நிர்ணயித்து விடாதே!

ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு!


தோல்விகளால் அடிபட்டு
விழுந்துவிட்டால்
உடனே எழுந்து விடு!

இல்லை எனில்
இந்த உலகம்
உன்னை புதைத்து விடும்.

No comments