ஆரோக்கியம் அவசியம் தேவை என்பவர்களுக்கு 15 நிமிடத்தில் அவல் லட்டு ரெசிபி. தினமும் 1 லட்டு சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் வலிமை பெறும்.
குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சூப்பரான ஒரு அவல் லட்டு
ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை செய்வது ொம்ப
ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து
நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு
லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும்
பயப்படவேண்டாம்.
வாங்க இந்த சிம்பிள் சூப்பர் ரெசிபியை நாமும்
தெரிஞ்சுக்கலாம். (சிவப்பு அவல், வெள்ளை அவல் எதை பயன்படுத்தி வேண்டும்
என்றாலும் இந்த லட்டு செய்து கொள்ளலாம்.)
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய்
ஊற்றி, 1 – கப் அளவு சிவப்பு அவல் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு 4 லிருந்து 5 நிமிடங்கள் அவல் வறுபட்டால்
போதும். வறுத்த இந்த அவலை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டுக்
கொள்ளுங்கள். இந்த அவலுடன் வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் –
2 சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த அவலை அகலமான ஒரு
பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தபடியாக ஒரு கடாயை
அடுப்பில் வைத்து துருவிய தேங்காய் 2 கைப்பிடி அளவு போட்டுக் கொள்ள
வேண்டும்.இந்த தேங்காயை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயில்
இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் ட்ரையாக வேண்டும்.
அப்போதுதான் லட்டு
சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. இந்த வறுத்த தேங்காய் துருவலை அரைத்து
வைத்திருக்கும் அவலுடன் சேர்த்து விடுங்கள்.
அடுத்தபடியாக 1 கப் அவலுக்கு, 1/2 கப் அளவு வெள்ளம் சரியானதாக இருக்கும்.
வெல்லத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அல்லது துருவிக்
கொள்ளுங்கள். துருவிய வெல்லத்தையும் இப்போது அவலுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும். மிக்ஸியில் அரைத்த அவல் பொடி, வறுத்த தேங்காய் துருவல், துருவிய
வெல்லம், இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்து
விட்டு விடுங்கள்.
உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளலாம். - இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து அப்படியே சூடாக, கலந்து வைத்திருக்கும் அவலில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு உங்கள் கையை வைத்து தேவைக்கு ஏற்ப சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்தால் சூப்பரான அவல் லட்டு தயார்.
இந்த லட்டு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபி. அதேசமயம் இதோட டேஸ்ட் செம்மையா இருக்கும். உங்களுக்கு இந்த லட்டு ரெசிபி பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சூப்பரான ஒரு அவல் லட்டு
ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதை செய்வது ரொம்ப
ரொம்ப ஈஸி. செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் மூன்றிலிருந்து
நான்கு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு
லட்டு என்று குழந்தைகளுக்கு கொடுங்கள். விருப்பமாக சாப்பிடுவார்கள்.
அதேசமயம் ஆரோக்கியத்திற்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று ஒரு துளியும்
பயப்படவேண்டாம். வாங்க இந்த சிம்பிள் சூப்பர் ரெசிபியை நாமும்
தெரிஞ்சுக்கலாம். (சிவப்பு அவல், வெள்ளை அவல் எதை பயன்படுத்தி வேண்டும்
என்றாலும் இந்த லட்டு செய்து கொள்ளலாம்.)
ladoo4
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் நெய்
ஊற்றி, 1 – கப் அளவு சிவப்பு அவல் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு 4 லிருந்து 5 நிமிடங்கள் அவல் வறுபட்டால்
போதும். வறுத்த இந்த அவலை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டுக்
கொள்ளுங்கள். இந்த அவலுடன் வறுத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் –
2 சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த அவலை அகலமான ஒரு
பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தபடியாக ஒரு கடாயை
அடுப்பில் வைத்து துருவிய தேங்காய் 2 கைப்பிடி அளவு போட்டுக் கொள்ள
வேண்டும். இந்த தேங்காயை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயில்
இருக்கும் ஈரப்பதம் அனைத்தும் ட்ரையாக வேண்டும். அப்போதுதான் லட்டு
சீக்கிரத்தில் கெட்டுப் போகாது. இந்த வறுத்த தேங்காய் துருவலை அரைத்து
வைத்திருக்கும் அவலுடன் சேர்த்து விடுங்கள்.
அடுத்தபடியாக 1 கப் அவலுக்கு, 1/2 கப் அளவு வெள்ளம் சரியானதாக இருக்கும்.
வெல்லத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். அல்லது துருவிக்
கொள்ளுங்கள். துருவிய வெல்லத்தையும் இப்போது அவலுடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும். மிக்ஸியில் அரைத்த அவல் பொடி, வறுத்த தேங்காய் துருவல், துருவிய
வெல்லம், இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து முதலில் நன்றாக கலந்து
விட்டு விடுங்கள். உங்கள் கையை கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளலாம்.
- Adve
இறுதியாக 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து
அப்படியே சூடாக, கலந்து வைத்திருக்கும் அவலில் ஊற்றி ஒரு கரண்டியை வைத்து
முதலில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு உங்கள் கையை வைத்து தேவைக்கு
ஏற்ப சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்தால் சூப்பரான அவல் லட்டு தயார்.இந்த
லட்டு செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. ஆனால் ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் தரக்கூடிய
ரெசிபி. அதேசமயம் இதோட டேஸ்ட் செம்மையா இருக்கும். உங்களுக்கு இந்த லட்டு
ரெசிபி பிடித்திருந்தால் உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.
No comments