Breaking News

உடல்நலக்குறிப்புகள் ஒரு நிமிடம் படிக்கலாமே !!ஊற வைத்த நிலக்கடலையின் ரகசியங்கள், பலன்கள்:

நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள்  அவநம்பிக்கைகள்
இந்தியா முழுவதும்  சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களால்
திட்டமிட்டு பரப்பி விடப்பட்டுள்ளது.

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப் பருப்புகளில்தான்
சத்துஅதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.
அது தவறு.

நிலக்கடலையில் தான் இவற்றைஎல்லாம் விட
அளவுக்கதிகமான
சத்துக்கள் உள்ளன.

100 கிராம்
நிலக்கடலையில்
கீழ்க்கண்ட சத்துக்கள்
நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி.  

கரையும் கொழுப்பு - 40 மி.கி.

புரதம்- 25 மி.கி.  

ட்ரிப்டோபான்- 0.24 கி.

திரியோனின் - 0.85 கி  

ஐசோலூசின் - 0.85 மி.கி.

லூசின் - 1.625 மி.கி.

லைசின் - 0.901 கி  

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

கிளைசின்- 1.512 கி  

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3,பி5, பி6, சி  

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) - 93.00 மி.கி.

காப்பர் - 11.44 மி.கி.

இரும்புச்சத்து - 4.58 மி.கி.

மெக்னீசியம் - 168.00 மி.கி.  

மேங்கனீஸ் - 1.934 மி.கி.  

பாஸ்பரஸ் - 376.00 மி.கி.

பொட்டாசியம் - 705.00 மி.கி.  

சோடியம் - 18.00 மி.கி.  

துத்தநாகச்சத்து - 3.27 மி.கி.  

தண்ணீர்ச்சத்து - 6.50 கிராம்.  

போலிக் ஆசிட்
சத்துக்களும் நிரம்பி
உள்ளது.

வேர்க்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை  ஒரு முழுமையான உணவு ஆகும்.

நீரை வடிகட்டிவிட்டு
ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிடுவதே சிறந்ததாகும்.

வறுத்த
வேர்க்கடலையை கொறிக்கக் கூடாது. அப்படியே விழுங்கவும் கூடாது.

நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

காரணம் வேர்க்கடலை சற்றுத் தாமதமாகத்தான் செரிமானமாகும்.

வேர்க்கடலையை நன்றாக மென்று சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலியை ஏற்படுத்திவிடும்.

நாள்முழுவதும் சுறுசுறுப்பு மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு சத்குரு ஜக்கி
வாசுதேவ் அவர்கள் கூறும் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலையை சாப்பிடும் வழிமுறை:

தினமும் 2 - 3 கைப்பிடி பச்சை நிலக்கடலை  (தோல் நீக்கியது)
எடுத்து அதனை,
இரவு தண்ணீரில்
ஊற வைக்க வேண்டும். (குறைந்தது 6 முதல் 8 மணி  நேரம் கண்டிப்பாக ஊற வேண்டும்)

இவ்வாறு செய்வதன் மூலம் வேர்க்கடலையிலுள்ள பித்த தன்மை முழுவதுமாக நீங்கி விடுகின்றது.

ஊற வைத்த தண்ணீரை தவிர்த்துவிட்டு,
காலையில் அந்த கடலையை எடுத்து அதனுடன் 2 வாழைப்பழம் சேர்த்து மிக்சியில் இட்டு அரைத்து சிறிதளவு சுத்தமான தேன் சேர்த்து அப்படியே உட்கொண்டால் நமது உடலுக்கு ஒரு நாளுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து விடும்.

(காலை மற்றும் மதிய உணவு சாப்பிடுவதற்கு பதிலாக)  நமது ஜீரண உறுப்புக்களுக்கு அதிகம் வேலை கொடுக்காததால் நமது உள் உறுப்புகளும் புத்துணர்ச்சியுடன்
செயல் படும்.

இப்பொழுது யாரை கேட்டாலும் நான் டயட்டில் (Diet) இருக்கிறேன் என்று கூறுவது வாடிக்கையாகி விட்டது.

அப்படி டயட்டில் இருப்போர் அனைவரும்  சற்குரு அவர்கள்
 வழிமுறையை பின்பற்றினால் அவர்கள் உடல் எடையும் குறையும், உடல் நலத்திற்கும் நல்லது....

முயற்சி செய்து பாருங்கள் !

முடிந்தவரை மற்றவர்களுடன் பகிருங்கள் !!!

No comments