10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்... ஊராட்சி அலுவலகத்தில் வேலை:
செங்கல்பட்டு
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவறை
எழுத்தர் (Record Clerk) காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை
அறிவிக்கை வெளியாகியுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதிக்குள்
(08.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிபணியிடங்கள் விவரம் :
நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்படவேண்டும்.
இனசுழற்சி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 08.02.2024 மாலை 5.45 மணிக்குள், ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், திருப்போரூர்
என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சமர்பிக்கவேண்டிய இறுதி நாளான 08.02.2024 மாலை 5.45 மணிக்கு பிறகு காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பிவைக்கப்படும்.
: ரயிலில் லோகோ பைலட் ஆக சேர வேண்டுமா? 5,696 காலியிடங்கள் அறிவிப்பு
பதிவறை எழுத்தர் காலிபணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட www.chengalpattu.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை மேற்படி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
காலிபணியிடங்கள் விவரம் :
பதவியின் பெயர் | பதிவறை எழுத்தர் (Record Clerk) |
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை | 1 |
இன சுழற்சி | பொது போட்டி (General turn) |
கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள் | 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
வயது வரம்பு | 01.07.2023ந் தேதியில் 18 - 32க்குள் கீழ் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வரம்பில் 2 ஆண்டு வரை தளர்வு உண்டு, பட்டியல்/ பழங்குடியினர் பிரிவினருக்கு 5 ஆண்டு வரை தளர்வு உண்டு |
விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் | 12.01.2024 முதல் 08.02.2024 வரை |
சம்பள ஏற்றமுறை | ரூ.15900 -ரூ. 50400 |

No comments