Breaking News

நகராட்சி நிர்வாகத் துறை வேலை வாய்ப்பு; 1933 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?

 


மிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியியாளர், இளநிலை பொறியியலாளர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 1933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assistant Engineer (Corporation)

காலியிடங்களின் எண்ணிக்கை: 146

கல்வித் தகுதி: B.E. degree in Civil or Mechanical Engineering or B.Tech degree in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Civil/Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 145

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Municipality)

காலியிடங்களின் எண்ணிக்கை: 80

கல்வித் தகுதி: B.E. degree in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Civil)

காலியிடங்களின் எண்ணிக்கை: 58

கல்வித் தகுதி: A degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Mechanical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 14

கல்வித் தகுதி: A degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Electrical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 71

கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electrical and Electronics Engineering or Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Assistant Engineer (Planning) (Corporation)

காலியிடங்களின் எண்ணிக்கை: 156

கல்வித் தகுதி: A degree in Planning or Civil Engineering or Architecture படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 37,700 - 1,38,500

Town Planning Officer Grade II / Assistant Engineer (Planning) (Municipality)

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

சம்பளம்: ரூ. 35,900 - 1,31,500

Junior Engineer

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வித் தகுதி: The licentiate in Civil Engineering or licentiate in Sanitary Engineering Diploma or D.C.E படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35,900 - 1,31,500

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 257

கல்வித் தகுதி: Diploma in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

Draughtsman (Corporation)

காலியிடங்களின் எண்ணிக்கை: 35

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

Draughtsman (Municipality)

காலியிடங்களின் எண்ணிக்கை: 130

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering. படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

Overseer

காலியிடங்களின் எண்ணிக்கை: 92

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

Town Planning Inspector / Junior Engineer (Planning)

காலியிடங்களின் எண்ணிக்கை: 102

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Degree in Planning or Diploma in Architecture படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

Work Inspector

காலியிடங்களின் எண்ணிக்கை: 367

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,200 - 67,100

Sanitary Inspector (Corporation & Municipality)

காலியிடங்களின் எண்ணிக்கை: 244

கல்வித் தகுதி: B.Sc degree in Zoology allied with Chemistry or Chemistry allied with Zoology or B.Sc degree in Public Health or Environmental Science or Microbiology or Bio-Chemistry மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 35,400 - 1,30,400

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ எம்.பி.சி/ பி.சி.எம்/ பி.சி பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தேர்வுகளாக நடைபெறும். முதல் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியிலிருந்து 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதில் 60 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.

இரண்டாம் பகுதியில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இரண்டு பகுதிகளுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://tnmaws.ucanapply.com/apply_now என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://mawsd.s3.ap-south-1.amazonaws.com/MA_WS_DEPT_2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments