Breaking News

TRUST EXAM 2023-24 வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளி சாதனை:

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் 25 மாணவ மாணவிகள் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்ட அளவில்   (மாணவிகள்) முதலிடம் D சுபஶ்ரீ - 71
(மாணவர்கள்) முதலிடம் R ரிஷிகாந்த் - 64 

பாட ஆசிரியர்கள் S.K.செந்தில்குமார், K.கிருத்திகா, R.சண்முகப்பிரியா, S.குணமூர்த்தி, T. சுரேஷ், M.மகாலட்சுமி

தேர்ச்சி பெற்ற இந்த மாணவர்களுக்கு 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் ஆண்டுதோறும் ரூ.1000/ கல்வி உதவித்தொகையாக தமிழக அரசு வழங்குகிறது... 

தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களை பள்ளி தாளாளர் RK பெருமாள் அவர்கள்  இணை இயக்குநர் P சுப்பம்மாள் அவர்கள் தலைமை ஆசிரியர் K இராமு அவர்கள் ஆசிரியர்களையும் மற்றும் மாணவச் செல்வங்களையும் பாராட்டினர்.

No comments