ரெக்கரிங் டெபாசிட்ல எந்தெந்த வங்கியில் எவ்வளவு ரூபாய் டெபாசிட் செய்தால், எவ்வளவு ரிட்டன் கிடைக்கும்னு தெரிஞ்சுக்குவோமா..?
ரெக்கரிங்
டெபாசிட்டில் முதலீடு செய்யும் யோசனை இருக்கிறதா? அப்படி என்றால் வெவ்வேறு
வங்கிகளில், வெவ்வேறு தொகைகளை முதலீடு செய்வதால் எவ்வளவு ரிட்டன்
கிடைக்கும் என்பதை விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
ரெக்கரிங் டெபாசிட் என்பது ஒரு ஃபிக்சட் டெபாசிட்டை போல அமையும் ஏற்கனவே
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை உங்களுக்கு
ரிட்டனாக வழங்கும். ஒரு ஃபிக்சட் டெபாசிட்டை போல ரெக்கரிங் டெபாசிட் என்பது
உங்களுக்கு நிலையான வருமானத்தை பெற்றுத்தரும். ஆனால் இதில் நீங்கள்
பங்களிக்கும் விதம் மாறுபடும்.
ஃபிக்சட் டெபாசிட்டில் பெரிய அளவிலான தொகையை ஒரு முறை முதலீடு செய்வோம். இதுவே ரெக்கரிங் டெபாசிட்டில் உங்களுடைய தொகையை நீங்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். வழக்கமாக இது ஒவ்வொரு மாதமும் செய்யப்படும். பலர் ஃபிக்சட் டெபாசிட்டை ஒப்பிடும்போது, ரெக்கரிங் டெபாசிட்டை தேர்வு செய்கின்றனர். ஏனெனில் நம்முடைய மாத வருமானத்தில் ஒரு சிறிய அளவிலான தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வது எளிது. இந்த பதிவில் ரூ.1,000, ரூ.7,000, ரூ.21,000 தொகைகளை ரெக்கரிங் டெபாசிட்டில் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் ரிட்டன்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
3 வருடங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய்
உதாரணமாக நீங்கள் 3 வருடங்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1000 ரூபாயை ஒவ்வொரு மாதமும் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்டில் 3 வருடங்களுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இப்படி இருக்க 3 வருடங்களில் பொதுமக்களுக்கு 39,980 ரூபாயும், சீனியர் சிட்டிசன்களுக்கு 40,294 ரூபாயும் கிடைக்கும்.
கனரா வங்கியில் 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7,000 ரூபாய்
அதேபோல கனரா வங்கியில் ஒவ்வொரு மாதமும் 7,000 ரூபாய் பணத்தை ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்டில் முதலீடு செய்தால், பொது சிட்டிசன்களுக்கு 4,99,564 ரூபாயும், சீனியர் சிட்டிசன்களுக்கு 5,06,199 ரூபாயும் ரிட்டனாக கிடைக்கும்.
போஸ்ட் ஆபீஸில் 10 வருடங்களுக்கு RD-இல் ஒவ்வொரு மாதமும் 21,000 ரூபாய்
நியமிக்கப்பட்ட தபால் நிலையங்களில் 5 வருட ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ரூ.21,000 ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதாக வைத்துக் கொண்டால் மெச்சூரிட்டியின்போது உங்களுக்கு 14,98,682 ரூபாய் கிடைக்கும்.
: இன்கம் டேக்ஸ் ஆடிட் அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம்… எது வரைக்கும் தெரியுமா..?
இந்த கணக்கீடுகள் அனைத்தும் தற்போதைய வட்டி விகிதங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன. இவற்றை உதாரணங்களாக மட்டுமே கருதவும். இவற்றின் அடிப்படையில் உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அதற்கு ஏற்ற வகையில் முதலீடுகளை செய்து நினைத்தபடி ரிட்டன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

No comments