ஜுலை 28இல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28 இல் விடுமுறை
உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் செய்யும் விதமாக ஆகஸ்ட் வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
No comments