Breaking News

BT/BRTE-3192 பேரின் நேரடி நியமனத்திற்கு எந்த தடையும் இல்லை!

 

1000238076

1000238077

1000238078

♨️ #BTBRTE நேரடி நியமனத்தில் நீண்ட காலமாக இழுபறியில் இருந்த பிரச்சனை 15-07-2025 அன்று தீர்ந்தது.
அமைச்சு பணியாளர்களுக்கு அவர்களுக்கு உரிய பணியிடம் ஒதுக்கப்பட வேண்டும். அதே நேரம் BT/BRTE-3192 பேரின் நேரடி நியமனத்திற்கு எந்த தடையும் இல்லை.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்


No comments