Breaking News

மெயில் வந்தா உஷாரா இருங்க.. ஷாக்கான சம்பளதாரர்கள்.. வருமான வரித்துறை அனுப்பும் நோட்டீஸ்.. கவனம்:

 


வருமான வரி ரிட்டர்ன் தொடர்பாக வருமான வரித் துறை பல்வேறு நபர்களுக்கு கடந்த சில நாட்களாக பல ஆயிரம் நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவறான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் இப்போதே இதே முறையை பயன்படுத்தி மோசடிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது வருமான வரித்துறை போர்வையில் சில விஷமிகள் மோசடி லிங்குகளை அனுப்புவதாக கூறப்படுகிறது.READ MORE CLICK HERE

No comments