Breaking News

மாதம் ரூ.18,000 சம்பளத்தில்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

ந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தில் காலியாகவுள்ள டெக்னீசியன் உள்பட 65 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: India Government Mint (Mumbai) – SPMCIL

பதவி பெயர்: Junior Technician at W-1 in various trades , Jr. Office Assistant at B-3 level, Jr. Bullion Assistant at B-3 level Posts

கல்வித்தகுதி: I.T.I. Certificate in Fitter Trade, Graduate

சம்பளம்: ரூ.18,780 – ரூ.67,390

வயதுவரம்பு: 25 Years

கடைசி தேதி: ஜூலை 15

கூடுதல் விவரம் அறிய: https://igmmumbai.spmcil.com

No comments