8ம் வகுப்புத் தேர்ச்சியா..? நேர்காணல் மட்டுமே... தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு..!
திருவாரூர்மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிட விவரம் : 1 அலுவலக உதவியாளர்.
இனசுழற்சி அடிப்படையில் இந்த பதவிக்கு அனைத்து வகுப்பினரும் முன்னுரிமையுள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.07.2023 அன்று விண்ணப்பதாரர் வயது வரம்பு 18-37க்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான ஊதிய விகிதம்: Basic Pay Rs.15,700/- + DA + HRA
முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் பதிவுத் தபால் மூலமாக 21.6.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி;
தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், எண்: 52, குமரன்கோவில் தெரு, திருவாரூர்- 610 001
21.06.2023 அன்று மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக காலியிடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments