Breaking News

மத்திய உளவுத்துறையில் வேலை... மாதம் ரூ.81,000 வரை சம்பளம்... உடனே விண்ணப்பிக்கவும்.!!


மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்தப்பணியிடங்கள்:797

பணிகள்: ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபிசர் பணி

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.mha.gov.in அல்லது www.ncs.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் மாதம் 26-ம் தேதி.

 

No comments