12ம் வகுப்பு படித்தாலே போதும்... ரூ80000 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க.... !
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது ஐசிஎம்ஆர் . இந்த கவுன்சிலின் கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமான என்.ஐ.ஆர்.டி செயல்பட்டு வருகிறது.
சென்னையில் செயல்பட்டு வரும் என்.ஐ.ஆர்.டி. யில் உள்ள காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: ஐசிஎம்ஆர், என்ஐஆர்டி
காலி பணியிடங்கள்:
ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II - 2 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I - 11 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II- 13 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் III- 1 பணியிடம்
ப்ராஜெக்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி - 1 பணியிடம்
சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட் - 3 பணியிடங்கள்
ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் - 2 பணியிடங்கள்
மொத்தம் : 33 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு, 10ம் வகுப்பு , + Diploma , Graduate Degree, MBBS, MPH / Ph.D, Post Graduate Degree தேர்ச்சி
வயது :
ப்ராஜெக்ட் ரீசர்ஜ் சயின்டிஸ்ட் II (மெடிக்கல்), ப்ராஜெக்ட் ரீசர்ஜ் (மெடிக்கல் சர்வே மானிட்டர்) பணிகளுக்கு 40 வயது.
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II (லேப் டெக்னீசியன்) பணிக்கு 30 வயது
ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் I (ஹெல்த் அசிஸ்டென்ட்), ப்ராஜெக்ட்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேட் பி, சீனியர் ப்ராஜெக்ட் அசிஸ்டென்ட்,
பணிகளுக்கு 28 வயது
ப்ராஜெக்ட் மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் (ஹேல்பர்) பணிகளுக்கு 25 வயது.
அரசு விதிகளின்படி வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: ரூ.15,800/- முதல் ரூ.80,000/- வரை மாத சம்பளம்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
பிப்ரவரி 12 மற்றும் பிப்ரவரி 13 தேதிகளில் நடைபெற இருக்கும் Walk-in
Written Test / Interview மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nirt.res.in அல்லது
www.icmr.nic.in இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து
பூர்த்தி செய்ய வேண்டும்.
No comments