மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!
Senior Resident பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை JIPMER வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 99 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : JIPMER
காலிப்பணியிடங்கள் : 99
கல்வித் தகுதி :
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS / MDS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் :
மாத ஊதியமாக ரூ.67,700 முதல் ரூ.1,30,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் :
General(UR)/ EWS, OBC – ரூ.1500
SC/ST – ரூ.1200
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.,
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2025
No comments