LMS portal ல் நடைபெறுவதாக இருந்த online Training திங்கள் முதல் நடைபெறும் - TN EMIS
CWSN சிறப்பு கவனம் தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி இணையவழி பயிற்சி 2024 - 2025
*தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு,,
*LMS
portal ல் CWSN உள்ளடக்கிய கல்வி இன்று 14.12.2024 நடைபெறுவதாக இருந்த
online Training 16.12.2024 திங்கள் முதல் இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்
என்று STATE EMIS TEAM தெரிவித்துள்ளது.
No comments