ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பதை இன்றோடு மறந்து விடுங்கள்.. இவ்வளவு தூரம் நடந்தால் போதும்.. ஆய்வில் தகவல்.!
10,000 அடிகள் என்பது ஒரு சிறந்த அளவுகோல் அல்ல என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, குறைவான தூரம் நடைபயிற்சி மேற்கொள்வது கூட கணிசமாக ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இவ்வுளவு தூரம் நடப்பது ஆரோக்கியமான அளவுகோல் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் தாங்கள் தினமும் எவ்வுளவு தூரம் நடக்கிறோம், ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதை கண்காணிக்க அடிக்கடி ஸ்மார்ட்வாட்ச்கள், செயலிகள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இருப்பினும், எல்லோராலும் இந்த இலக்கை அவ்வளவு எளிதில் அடைய முடியாது. 10,000 அடிகள் என்ற இலக்கை அடைய முடியவில்லையே என நீங்கள் மனமுடைந்து இருந்தால், குறைந்த தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதால் கூட நீங்கள் ஆரோக்கியமாகவும், ஃபிட்னஸாகவும் இருக்க முடியும் என்பதை அறிந்தால் நிச்சியம் மகிழ்ச்சியடைவீர்கள்.
No comments