TET PROMOTION CASE7-1-2025 ல் விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலுக்கு ஒரு Advance list ஐ சுப்ரீம் கோர்ட் வெளியிடும். அதில் பதவி உயர்வு வழக்குகள் இடம் பெற்றுள்ளன.52 வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.For info.
No comments