Breaking News

TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் :

 

தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும் , ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II ( தொகுதி மற்றும் IIA பணிகள் ) -க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும் , ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- IV ( தொகுதி IV பணிகள் ) -க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html https://tnpsc.gov.in/tamil/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது .

No comments