Breaking News

10th, ITI முடித்தவர்க்ளுக்கு IRCTC-இல் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!!

 

ந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் Computer Operator and Programming Assistant மற்றும் மற்ற பதவிகளுக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது.

Indian Railway Catering and Tourism Corporation அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

IRCTC அறிவிப்பின்படி மொத்தம் 16 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Indian Railway Catering and Tourism Corporation

பதவி பெயர்: Computer Operator and Programming Assistant, and Other

கல்வித்தகுதி: 10th, ITI/ Any Degree

சம்பளம்: ரூ.5000 முதல் ரூ9000 வரை

வயதுவரம்பு: 25 வயது வரை

கடைசி தேதி: 15.07.2023

கூடுதல் விவரம் அறிய: www.irctc.com

No comments