Breaking News

மாதம் ரூ.15,000 வரை சம்பளம்.. தேர்வில்லாத தமிழக அரசு வேலை.. ஜூலை-12 கடைசி தேதி.!!

 

மிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்

பதவி பெயர்: Milk Distributor

கல்வித்தகுதி: BBA, MBA

சம்பளம்: மாதம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை

வயதுவரம்பு: 35 ஆண்டுகள் வரை

கடைசி தேதி: 12 ஜூலை 2023

கூடுதல் விவரம் அறிய: https://aavin.tn.gov.in/web/guest/home

No comments