Breaking News

B.E / B. Tech முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.60,000 சம்பளத்தில்.. சென்னை மெட்ரோ ரயிலில் வேலை..!!!

 

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்

பதவி பெயர்: General Manager / Chief General Manager, Additional General Manager, Joint General Manager

கல்வித்தகுதி: B.E / B. Tech / Post graduation

சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,30,000 வரை

வயதுவரம்பு: அதிகபட்சம்

கடைசி தேதி: 04.08.2023

கூடுதல் விவரம் அறிய: https://chennaimetrorail.org

No comments