Breaking News

மாதம் ரூ.56,000 சம்பளத்தில். ஆதார் ஆணையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

ந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Private Secretary, Technical Officer & others பணிகளுக்கென 80 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: UIDAI

பதவி பெயர்: Private Secretary, Technical Officer & others

காலி பணியிடங்கள்: 80

கல்வித்தகுதி: Pay matrix level 6, Pay matrix level 7

சம்பளம்: Rs. 50,000

வயதுவரம்பு: 25 – 56 Years

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023

கூடுதல் விவரம் அறிய: https://uidai.gov.in

No comments