Breaking News

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பதவி உயர்வுகளுக்கு தனித்தனியான தகுதி தேர்வு நடத்த திட்டம்

 

 பதவி உயர்வு தகுதி தேர்வு :

*தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், பட்டதாரி பதவி உயர்வு மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும், உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரு தேர்வும் என வைக்க அரசு ஆலோசித்து வருகிறது.

*சில வாரங்களில் இதற்கான அறிவிப்பாணை வெளிவரலாம் என எதிர் பார்க்கப்படுகிறதுm

*மூன்று அல்லது நான்கு மாதங்களில் பதவி உயர்வு தகுதி தேர்வு  நடத்தி முடித்து  பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்

No comments