Breaking News

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 80 மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்கும் :

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 80 மாணவ, மாணவிகளுக்கும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்குமென்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Read More Click Here

No comments