டிகிரி படித்தவர்களுக்கு திருச்சி NIT-ல் வேலை ! மிஸ் பண்ணிடாதீங்க !
திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது .
இதற்கான தகுதி என்ன ? யார் விண்ணப்பிக்கலாம் ? எப்படி விண்ணப்பிப்பது
உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் இந்த செய்தித் தொகுப்பில்
தெரிந்துகொள்ளலாம்.
காலியிட விபரங்கள் :
திட்ட அசோசியேட் -Project Associate
காலியிட எண்ணிக்கை : 1
காலியிட எண்ணிக்கை : 1
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள்
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி
நிலையத்தில் B.Tech / B.E / M.Tech / M.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சம்பளம் :
திட்ட அசோசியேட் பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
: ரூ.30,000 சம்பளத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. யார் விண்ணப்பிக்கலாம்?
: ரூ.30,000 சம்பளத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. யார் விண்ணப்பிக்கலாம்?
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://www.nitt.edu/home/other/jobs/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைமுழுவதும்
படித்துவிட்டு அதில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட்
எடுத்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களோடு கீழ்காணும்
முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கவேண்டிய முகவரி :
Dr. K. Muthukkumaran,
Professor and Head,
Department of Civil Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli - 620 015
Professor and Head,
Department of Civil Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli - 620 015
கடைசி தேதி :
30.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments