கூகுள் அனுப்பிய மெசேஜ் உங்களுக்கு வந்துச்சா..? அதில் என்ன இருக்கு? - விவரம் இதோ!
தேர்ந்தெடுக்கப்பட்ட
பயனர்களுக்கு அப்டேட் மற்றும் புதிய அம்சங்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள்
அடங்கிய அறிவிப்பை கூகுள் அனுப்பி இருக்கிறது.
கூகுள் பிளே சர்வீசஸ் மூலம் "உங்கள் ஆன்ட்ராய்டில் புதிய அம்சங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன" என்று சில ஆன்ட்ராய்டு யூசர்களுக்கு புதிய அறிவிப்பை
கூகுள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை தொடும்போது புதிதாக
அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் ஃபுல் ஸ்கிரீனில் காண்பிக்கப்படுகின்றன.
இதில் சர்க்கிள் டு சர்ச், கூகுள் லென்ஸ் மற்றும் கூகுள் ஃபோட்டோஸ் போன்றவை
அடங்கும். 9To5Google-ன் படி, இந்த அறிவிப்புகள் இதற்கு முன்பு டிப்ஸ் ஆப்
மூலம் பிக்சல் யூசர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டன.
யூசர்கள் அறிவிப்பை கிளிக் செய்யும்போது, சமீபத்திய அப்டேட்டுடன் கூடிய ஆன்ட்ராய்டு சிறப்பம்சங்களை ஃபுல்ஸ்கிரீனில் பார்க்க முடியும். பின்னர் யூசர் கரோசல் மோடில் பல ஸ்கிரீன்களை ஸ்வைப் செய்யலாம். இது ஒரு நேரத்தில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் ஆராய அனுமதிக்கிறது. இந்த அப்டேட் ஆன்ட்ராய்டு யூசர்களின் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் புதிய செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.
9To5Googleஇன் அறிக்கைப்படி, ஒவ்வொரு அம்சத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான கிராஃபிக்குடன் கூடிய காட்சிக் குறிப்புகள் மற்றும் அது குறித்த விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள "எப்படி தொடங்குவது" என்கிற பட்டனும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
சர்கிள் டூ சர்ச்: AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இந்த அம்சம், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை மாற்றாமலேயே எதையும் தேட யூசர்களை அனுமதிக்கிறது. பேருக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது வார்த்தையையோ வட்டமிடுவதன் மூலம் அதுபற்றிய தகவலை தேட முடியும். கடந்த மாதம், QR கோடு மற்றும் பார்கோடுகளை ஸ்கேன் செய்யும்படி இது புதுப்பிக்கப்பட்டது.
கூகுள் லென்ஸ்: குறிப்பிட்ட புகைப்படத்தை வைத்து நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்வதற்கும், அதைப் பற்றிய பொருத்தமான தகவலை வழங்குவதற்கும் உருவாக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அம்சம் இது. கூகுள் மெசேஜஸ்: கூகுள் மெசேஜஸை இப்போது ஃபுல் ஸ்கிரீனில் பயன்படுத்த முடியும்.
: 20 பேர் வரை பயணம் செய்யலாம்.. தானியங்கி ரோபோ டாக்சியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!
கூகுள் போட்டோஸ்: போட்டோஸூக்கான தனித்துவமான ஆப்பான இதில் போட்டோ அன்ப்ளர், மேஜிக் எரேசர், போர்ட்ரெய்ட் லைட் மற்றும் மேஜிக் எடிட்டர் போன்ற புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
கூகுள் வாலட்: கூகுள் வாலட் இப்போது QR மற்றும் பார்கோடுகளை அனுமதிக்கிறது. இது யூசர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட பாஸ்களை விரைவாக அணுக அனுமதிக்கிறது.
கூகுள் சேஃப் பிரவுசிங்: கூகுளின் சேஃப் பிரவுசிங் அம்சம் ஆபத்தான வலைத்தளங்கள், டவுன்லோடுகள் மற்றும் எக்ஸ்டன்ஷன்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கிறது. 9To5Googleஇன் படி, சேஃப் பிரவுசிங்கின்போது ஒரு கிரீன் ஷீல்டு இப்போது புதிய ஐகானாக தோன்றும்.
: ஏ.சி-யில் 1 டன், 1.5 டன் என குறிப்பிடுவது ஏன்? அதற்கு என்ன அர்த்தம்? பலருக்கு தெரியாத தகவல்....
மேலும், கூகுள் சமீபத்தில் தனது வீடியோ கால் ஆப்பான கூகுள் மீட்டை புதுப்பித்து, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 'புதிய' பட்டனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டன் யூசர்களுக்கு புதிய அழைப்பை உருவாக்க, திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்களை வழங்குகிறது. கூடுதலாக, இது உடனடி வீடியோ அழைப்புக்கான கான்டாக்ட்ஸை எளிமையாக்கிக் காட்டுகிறது. இவ்வாறாக மற்றவர்களுடனான இணைப்பதை எளிதாக்குவதன் மூலம் ஒட்டுமொத்த யூசர் அனுபவத்தையும் இந்த அப்டேட்டில் மேம்படுத்தி இருக்கிறது. இந்த அப்டேட் மீட்டிங்கை தொடங்கும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதையும், யூசர்களுக்கான பயன்பாட்டை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments