2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியீடு..!! எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா..?
அடுத்த ஆண்டுக்கான (2025) பொது விடுமுறைகள் குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விடுமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல்…
1. ஜனவரி 26ஆம் தேதி – குடியரசு தினம்
2. பிப்ரவரி 26ஆம் தேதி – சிவராத்திரி
3. மார்ச் 14ஆம் தேதி – ஹோலி பண்டிகை
4. மார்ச் 31ஆம் தேதி – ஈத் பெருவிழா
5. ஏப்ரல் 10ஆம் தேதி – மகாவீர் ஜெயந்தி
6. ஏப்ரல் 18ஆம் தேதி – புனித வெள்ளி
7. மார்ச் 12ஆம் தேதி – புத்த பூர்ணிமா
8. ஜூன் 7ஆம் தேதி – பக்ரீத்
9. ஜூலை 6ஆம் தேதி – மொகரம்
10. ஆகஸ்ட் 15ஆம் தேதி – சுதந்திர தினம்
11. ஆகஸ்ட் 16ஆம் தேதி – ஜென்மாஷ்டமி
12. செப்டம்பர் 5ஆம் தேதி – மிலாடி நபி
13. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் துஷாரா பண்டிகை
14. அக்டோபர் 20ஆம் தேதி – தீபாவளி பண்டிகை
15. நவம்பர் 5ஆம் தேதி – குரு நானக் பிறந்த நாள்
16. டிசம்பர் 25ஆம் தேதி – கிறிஸ்துமஸ்
2025ம் ஆண்டுக்கான விருப்ப ஓய்வு நாட்கள்
1. ஜனவரி 1ஆம் தேதி – ஆங்கில புத்தாண்டு
2. ஜனவரி 6ஆம் தேதி – குரு கோபி சிங் பிறந்தநாள்
3. ஜனவரி 14ஆம் தேதி – மகா சங்கராந்தி
4. பிப்ரவரி 2ஆம் தேதி – பஞ்சமி
5. பிப்ரவரி 12ஆம் தேதி – குரு ரவி தாஸ் பிறந்தநாள்
6. பிப்ரவரி 19ஆம் தேதி – சிவா ஜி ஜெயந்தி
7. பிப்ரவரி 23ஆம் தேதி – சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தநாள்
8. மார்ச் 13ஆம் தேதி ஹோலிகா தஹான்
9. மார்ச் 14ஆம் தேதி – டோல் பூர்ணிமா
10. மார்ச் 28ஆம் தேதி – ஜமாத் உள் விதா
11. மார்ச் 30ஆம் தேதி – யுகாதி
12. ஏப்ரல் 6ஆம் தேதி – ராம் நவமி
13. ஏப்ரல் 13ஆம் தேதி – விஷ்ணு நவமி
14. ஏப்ரல் 14ஆம் தேதி – தமிழ் வருட பிறப்பு
15. ஏப்ரல் 15ஆம் தேதி – வைசாகி
16. ஏப்ரல் 20ஆம் தேதி – ஈஸ்டர்
17. மே 9ஆம் தேதி – திரு ரவீந்திரநாத் பிறந்தநாள்
18. ஜூன் 27ஆம் தேதி – ரத் யாத்ரா
19. ஆகஸ்ட் 9ஆம் தேதி – ரக்ஷா பந்தன்
20. ஆகஸ்ட் 15ஆம் தேதி – பார்சி புத்தாண்டு
தீபாவளி நெருங்குது... அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் தான்... இதோ இன்னும் ரெண்டே மாசத்துல இந்த வருடம் முடிந்து புது வருஷத்தை வரவேற்க தயாராகி வருகிறோம்.
இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான மத்திய அரசு விடுமுறை நாட்களுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது.
இந்த விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு ஊழியரும் தடைசெய்யப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியலில் இருந்தும் கூட ஏதேனும் இரண்டு நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தலைநகர் டெல்லிக்கு வெளியே அமைந்துள்ள மத்திய அரசின் நிர்வாக அலுவலகங்களின் ஊழியர்கள் இந்த 12 விருப்ப விடுமுறை நாட்களில் இருந்து ஏதேனும் மூன்று விடுமுறை நாட்களைத் தேர்ந்தெடுப்பதுடன், பின்வரும் விடுமுறை நாட்களில் கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதும் கடைப்பிடிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025க்கான விடுமுறை லிஸ்ட் பார்க்கலாம்..
- ஜனவரி 26 - குடியரசு தினம் Sunday
- பிப்ரவரி 26 - மகா சிவராத்திரி
- மார்ச் 14 - ஹோலி
- மார்ச் 31 - ஈத் முபாரக்
- ஏப்ரல் 10 - மஹாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 18 - புனித வெள்ளி
- மே 12 - புத்த பூர்ணிமா / ராம நவமி
- ஜூன் 7 - பக்ரீத்
- ஜூலை 6 - மொஹரம்
- ஆகஸ்ட்15 - சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 16- ஜென்மாஷ்டமி
- செப்டம்பர் 5 - மிலாது நபி
- அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 2 -தசரா
- அக்டோபர் 20 - தீபாவளி
- நவம்பர் 5- குருநானக் பிறந்தநாள்
- டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
கட்டாய அரசு விடுமுறைகள்:
1. குடியரசு தினம்
2. சுதந்திர தினம்
3. மகாத்மா காந்தியின் பிறந்தநாள்
4. புத்த பூர்ணிமா
5. கிறிஸ்துமஸ் தினம்
6. தசரா (விஜய் தசமி)
7. தீபாவளி
8. புனித வெள்ளி
9. குருநானக்கின் பிறந்தநாள்
10. ஈதுல் பித்ர்
11. இதுல் ஸுஹா
12. மகாவீரர் ஜெயந்தி
13. முஹர்ரம்
14. ஈத் மிலாத்
பின்வருபவை 12 விருப்ப விடுமுறைகள்
1. தசராவிற்கு கூடுதல் நாள்
2. ஹோலி
3. ஜன்மாஷ்டமி
4. ராம நவமி
5. மகா சிவராத்திரி
6. விநாயக சதுர்த்தி
7. மகரம்
8. ரத யாத்திரை
9. ஓணம்
10. பொங்கல்
11. ஸ்ரீ பஞ்சமி / பசந்த பஞ்சமி
12. விஷு/ வைஷாகி / வைஷாகாதி / பாக் பிஹு / மாஷாதி உகாதி /
சைத்ரா சுக்லாடி / செட்டி சந்த் / குடி பதவா / 1 வது நவராத்திரி / சட் புஜகர்வா சௌத்.
No comments