Breaking News

ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுக்கக்கூடாது - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

 

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க மறுப்பதாக பார்வையிற்காண் கடிதத்தின்படி தமிழ்நாடு உயர்நிலை / பட்டதாரி ஆசிரியர் கழகம் , திருப்பூர் மாவட்டம் சார்பாக கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளது .

  எனவே தமிழ்நாடு விடுப்பு விதிகள் 1933 இல் அறிவுரைகளின்படி செயல்படுமாறு திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.


No comments