Breaking News

மதுரை மாவட்டத்தில் அரசு வேலை!! மாதம் ரூ.35,000/- ஊதியம் வாங்க இப்போவே அப்ளை பண்ணுங்க!!

 


துரை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள Vaccine Cold Chain Manager,Consultant உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியாகி இருக்கிறது.இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் குறித்த தகுதி,விவரம் அறிந்து விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: மதுரை மாவட்ட சுகாதார சங்கம்

பணியிடம்: நாமக்கல்

பணி:

1)Vaccine Cold Chain Manager

2)Consultant

காலிப்பணியிடங்கள்: Vaccine Cold Chain Manager,Consultant பணிகளுக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் B.Sc / BA/ BDS / M.Sc / MA /MBBS போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Vaccine Cold Chain Manager,Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: ஒப்பந்தம்

இவ்விரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால்

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 30-10-2024

No comments