Breaking News

மாரடைப்பு வந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

 


ம் நாட்டில் பலர் மாரடைப்பால் உயிரிழக்கிறார்கள். மாரடைப்பு என்பது காய்ச்சல் தலைவலி போன்று வரும் நோய் அல்ல இது ஒரு கொடிய நோய்.

அந்த வகையில் மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். வழக்கம்போல் வேலைக்கு சென்று பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கும்போதும் அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் மிகவும் படபடப்பாகவும், அதிக டென்ஷனும் ஆவிகள் இந்த சமயத்தில் உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை நீங்கள் கண்கூட உணரலாம். அந்த வலி மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதையும் உணருவீர்கள். இவ்வாறு மாரடைப்பு வலி வரும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

நமக்கு இந்த மாரடைப்பு வலி வரும் போது நாம் இருக்கும் இடத்திலிருந்து மருத்துவமனை சற்று தொலைவாக இருக்கும் பட்சத்தில் நம் உயிரை நாமே காக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது இதயம் தாறுமாறாக துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது நம் உயிரை நாமே காக்க தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருக்க வேண்டும். ஒவ்வொருமுறை விரும்புவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து இழுத்து விட வேண்டும் இருமல் மிக ஆழமானதாகவும் ஆக்ரோஷமாகவும் இருக்க வேண்டும். இதயம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையிலோ அல்லது யாராவது ஒருவர் நமக்கு உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இறுகிக்கொண்டே இருக்க வேண்டும். பாரு செய்வதால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் சீராக செல்ல வழிவகுக்கிறது. மேலும் இரும்புவதால் இதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீராக அமையும். மேலும் இரும்புவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கவும் ஆரம்பிக்கும். இவ்வாறு நாம் செய்தாலே மாரடைப்பு ஏற்படும் போது நம் உயிரை நாமே காத்துக் கொள்ள முடியும். பின்னர் இதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவனைக்கு சென்று பரிசோதனை செய்யலாம்.

No comments