இன்னும் 5 நாட்கள் தான் இருக்கு.. சைனிக் பள்ளியில் வேலைக்கு சேர சூப்பர் வாய்ப்பு!
சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பலதரப்பட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தையும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
PGT- Physics
காலியிடம் : 01
சம்பளம்: மாதம் Rs.45,000/-
கல்வி தகுதி:
சம்பளம்: மாதம் Rs.45,000/-
கல்வி தகுதி:
- இயற்பியலில் இரண்டு வருட முதுகலைப் பட்டதாரி அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.எட் அல்லது அதற்கு சமமான படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- ஆங்கில ஊடகத்தில் கற்பிப்பதில் தேர்ச்சி.
- மத்திய/மாநில அரசால் நடத்தப்படும் CTET/TET தகுதி .
- வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் (இயற்பியல்)
காலியிடம் : 01
சம்பளம்: மாதம் Rs.25,000/-
கல்வி தகுதி: அறிவியல் (இயற்பியல்) பாடங்களுடன் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: மாதம் Rs.25,000/-
கல்வி தகுதி: அறிவியல் (இயற்பியல்) பாடங்களுடன் 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
நர்சிங் சகோதரி (பெண்)
காலியிடம் : 01
சம்பளம்: மாதம் Rs.22,000/-
கல்வி தகுதி: நர்சிங்கில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
: தேர்வு கிடையாது... டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய வங்கியில் அதிகாரி வேலை... முழு விவரம் இதோ

வயது தளர்வு:
SC/ ST - 5 ஆண்டுகள்,
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
OBC - 3 ஆண்டுகள்,
PwBD (Gen/ EWS) - 10 ஆண்டுகள்,
PwBD (SC/ ST) - 15 ஆண்டுகள்,
PwBD (OBC) - 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC - ரூ.200/-
மற்ற பிரிவினருக்கு - ரூ.300/-
மற்ற பிரிவினருக்கு - ரூ.300/-
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பிக்கும்
நபர்களின் விபரங்கள் ஆராயப்பட்டு தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.
பின்னர் தகுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களுக்கு எழுத்துத் தேர்வு,
நேர்காணல் நடத்தப்படும்.அதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பத்தினை தேவையான சார்ந்திரு
நகல்களோடு கீழ்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி:
முதல்வர்,
சைனிக் பள்ளி,
அமராவதிநகர், பின்- 642 102,
உடுமலைப்பேட்டை தாலுக்கா,
திருப்பூர் மாவட்டம் .
சைனிக் பள்ளி,
அமராவதிநகர், பின்- 642 102,
உடுமலைப்பேட்டை தாலுக்கா,
திருப்பூர் மாவட்டம் .
மேலும் விபரங்களுக்கு:
sainikschoolamaravathinagar.edu.in.
தொடர்பு எண். 04252- 256246 (வேலை நேரம் : 0900 மணி முதல் 1700 மணி வரை)
அஞ்சல்: mailtosainik@gmail.com.
தொடர்பு எண். 04252- 256246 (வேலை நேரம் : 0900 மணி முதல் 1700 மணி வரை)
அஞ்சல்: mailtosainik@gmail.com.
No comments